<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ப்ரீமியர் லீக் சுற்றுப் போட்டியில் முஸ்தாப் ஆட்டநாயகன்

( அஸாம் அஸீஸ் )
புத்தளத்தின் முதன்மை அணியான “புத்தளம் ட்ரகன்ஸ்” அணி வருடா வருடம் நடாத்தி வரும் ப்ரீமியர் லீக் சுற்றுப் போட்டியின் லீக் ஆட்டத்தில் ப்ளு ரேனெ்ஞர்ஸ் (Blue Rangers) அணிக்கெதிரான போட்டியில் ப்யுட்சர் ட்ரகன்ஸ் (Future Dragons) அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முஸ்தாப் 93 ரன்களை 14 சிக்ஸர்களும் 1 பௌன்டரியுடனும் 25 பந்துகளில்  ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார்.
ப்ரீமியர் லீக் போட்டிகள் புத்தளத்தின் 17 அணிகளுக்கிடையில் நடாத்தப்படுகின்றது. மொத்தமாக 136 லீக் போட்டிள் நடைபெறும். இறுதிக் கட்டத்திற்கு 6 அணிகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றிக்கிடையில் போட்டிகள் நடாத்தப்பட்டு செம்பியன் அணி தெரிவு செய்யப்படும். அனை த்து போட்டிகளுக்கும் ஆட்ட நாயகன் விருதுடன் ஏனைய திறமைகளும் இறுதி நிகழ்வில் கௌரவிக்கப்படும்.
சென்ற வருடம் சாம்பியன் பட்டத்தை “ட்ரகன்ஸ் பீ” அணி பெற்றுக் கொண்டது  குறிப்பிடத்தக்கது.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors