பிரதான செய்திகள் ,
ஆஸாத் ஆசிரியரின் வீடு தாக்கப்பட்டுள்ளது
Posted by
Puththelil
Published on
Saturday, January 10, 2015
ஆஸாத் ஆசிரியரின் வீடு இன்று அதிகாலையில் தாக்கப்பட்டதாக புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புத்தெழிலுக்கு கருத்து தெரிவித்த ஆஸாத் ஆசிரியர் இன்று அதிகாலையில் நாம் தூங்கிக் கொண்டிருந்த சமயம் தமது வீட்டு ஜன்னல் தாக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளதாவும் தெரிவித்தார். உடைக்கப்பட்ட கண்ணாடி துண்டொன்று தமது மகளின் காலில் காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments
Readers Comments