<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் மக்கள் பாற்சோறு வழங்கி வெற்றிக் கொண்டாட்டம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்றதை முன்னிட்டு புத்தளம் மக்கள்  இன்று காலை பாற்சோறு வழங்கி தமது வெற்றியைக் கொண்டாடினர்.
ஜனாதிபதி வேட்பாளர் டாக்டர் ஐ.எம். இல்லியாஸும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors