<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

அரசியல் விழிப்புணர்வு மன்ற காரியாலயம் திறக்கப்பட்டது

( ஏ.டப்ளிவ்.எம். ரஹ்மி )
புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தின்  காரியாலயம் புத்தளம் மன்னார் வீதி இலக்கம் 212 என்ற முகவரியில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.  புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபை முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் நாடாவை வெட்டி  அரசியல் விழிப்புணர்வு மன்றத்தின்  காரியாலயத்தை திறந்து வைத்தார்.
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors