Feature பிரதான செய்திகள் ,
சுயதொழில் முயற்சிக்கு நியாஸின் உதவி
Posted by
Puththelil
Published on
Saturday, January 24, 2015
( முஸ்பிக், ஹமீது மரிக்கார் )
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுயதொழிகாக துவிச்சக்கர வண்டி மற்றும் நாட்டாமை வண்டிகள் என்பவற்றை வழங்கியுள்ளார். மணல்குன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எச்.யூ.எம். லாஹிரின் வேண்டுகோளின் பேரில் ஏழு துவிச்சக்கர வண்டிகளும் நான்கு நாட்டாமை வண்டிகளும் இன்று இரவு மணல்குன்ரில் இடம் பெற்ற நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன.

0 comments
Readers Comments