<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வொடப்ட் அமைப்பினால் உலர் உணவு விநியோகம்

( அஸ்மி முஹம்மத் )
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தளம் வொடப்ட் அமைப்பினால் இன்று உலர் உணவு பொதிகள் விநியோகிகப்பட்டன.  வொடப்ட் கிராம செயற்பாட்டுக் குழு மூலம் மணல்தீவு, மணல்குன்று, சேனைகுடியிருப்பு, புளுதிவயல், கந்ததொடுவா, பாலாவி, தில்லையடி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட 625 குடும்பங்களுக்கு  இந்த உதவிகள் வழங்கப்பட்டன.  வொடப்ட் அமைப்பின் விசேட வேண்டுகோளுக்கிணங்க போரூட் அமைப்பினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors