<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் வைத்தியசாலை இரண்டாம் இடம்

( எச்.எம்.எம். சபீக் )
வடமேல் மாகாண சபை வைத்தியசாலைகளுக்கிடையே 2014ஆம் ஆண்டுக்காக நடாத்தப்பட்ட போட்டியில் புத்தளம் வைத்தியசாலை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.  புத்தளம் வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் ஆர். நகுலநாதன் புத்தளம் வைத்தியசாலை பிரதம இலிகிதர் எச்.எம்.எம். சபீக் ஆகியோர் கிடைக்கப் பெற்ற விருதுடன் காணப்படுகின்றனர்.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors