<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

International Quality Day விழிப்புணர்வு நடைபவனி

( ஏ.என்.எம். முஸ்பிக், ஏ.டப்ளிவ்.எம். ரஹ்மி )
International Quality Dayயை முன்னிட்டு புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களினால் விழிப்புணர்வு நடைபவனியொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்கால ஸாஹிரா என்ற தொனிப் பொருளில் இந்த விழிப்புணர்வு நடைபவனி இன்று காலை இடம் பெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors