<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வைத்தியசாலை விளையாட்டு குழுவிற்கு ஜேர்ஸி அன்பளிப்பு

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியசாலை விளையாட்டுக் குழுவிற்கு புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார  ஜேர்ஸி தொகுதியொன்றினை அன்பளிப்பு செய்தார். புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தலைமையில் நேற்று இடம் பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் தள வைத்தியசாலை விளையாட்டுக்  குழு தலைவர் எச்.எம்.எம். சபீக் தலைமையிலான விளையாட்டுக் குழுவினர் ஜேர்ஸி தொகுதியைப் பெற்றுக் கொண்டனர்.
 


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors