<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வணிகச்சாரல் வணிக சஞ்சிகை வெளியீட்டு வைபவம்

( முஸ்பிக், அரீப், ரஹ்மி, அஸ்லான் ) 
 புத்தளம் வலயக் கல்வி பணிமனை வணிகப் பிரிவினால் வணிகச்சாரல் என்ற வணிக சஞ்சிகை வெளியீட்டு வைபவம் இன்று புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது. வணிகப் பாட  உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அபூஹுதா தலைமையில் நடைபெற்ற   சஞ்சிகை வெளியீட்டு வைபவத்தில்  வணிகச்சாரல் சஞ்சிகையின் முதல் பிரதியை சஞ்சிகையின் ஆசிரியர் ஜே.இஸட்.ஏ. நமாஸ் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் டப்ளிவ்.பீ.எஸ்.கே. விஜேசிங்கவிற்கு வழங்கி வைத்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 .

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors