Feature நிகழ்வுகள் ,
இஸ்லாம், சைவ சமய, வணிக தின போட்டிகளின் பரிசளிப்பு விழா
Posted by
Puththelil
Published on
Monday, November 3, 2014
( முஸ்பிக், அரீப், ரஹ்மி, அஸ்லான் )
புத்தளம் வலயக் கல்வி பணிமனை இஸ்லாம், சைவ சமய, வணிக தின போட்டிகளின் பரிசளிப்பு விழா இன்று புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அஸ்வர் மண்டபத்தில் இஸ்லாம், சைவ சமய, வணிகப் பாடங்களின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அபூஹுதா தலைமையில் நடைபெற்றது.
புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் டப்ளிவ்.பீ.எஸ்.கே. விஜேசிங்க பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments