பிரதான செய்திகள் ,
டெங்கு நோய் ஒழிப்பு விசேட வேலைத் திட்டம்
Posted by
Puththelil
Published on
Monday, November 24, 2014
( அப்துல் நமாஸ் )
ஸாஹிரா ஆரம்ப பாடசாலை
வடமேல் மாகாண முதலமைச்சரின் கருத்திட்டத்திற்கு அமைய இன்று 24ஆம் திகதி
திங்கட்கிழமை டெங்கு நோய் ஒழிப்பு விசேட வேலைத் திட்டம் எமது பாடசாலைகளில்
நடைபெற்றன. பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் சிரமதான வேலைகளில் கலந்து கொண்டனர்.
ஸாஹிரா தேசிய கல்லூரி
ஸாஹிரா ஆரம்ப பாடசாலை
ஸாஹிரா தேசிய கல்லூரி
0 comments
Readers Comments