<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வெளிக்கள ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு

( முஹம்மது ஸராப் )
புத்தளம் பிரதேச செயலக வெளிக்கள ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பொன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இவர்களுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.  வீதி ஒழுங்கு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்த வகுப்பு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors