<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

சகவாழ்வு தொடர்பான ஆசியர்களுக்கான செயலமர்வு

( அப்துல் நமாஸ் )
நிகவெரடிய பிரதேச முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மத்ரஸா அதிபர்கள் ஆசிரியர்களுக்கான செயலமர்வொன்று வாமி அமைப்பினால் நேற்று நடாத்தப்பட்டது. எஸ்.ஏ. ரஹ்மத்துல்லாஹ் ஆசிரியரின் ஏற்பாட்டில் ஒட்டுக்குளம் அந் நஹ்லா அமைப்பின் ஒத்துழைப்புடன் இடம் பெற்ற இந்த செயலமர்வு சகவாழ்வு  என்ற தலைப்பில் 
நிகவெரடிய புத்தி சமுத்ரா ஹோடலில் இடம் பெற்றது. வாமி அமைப்பின் அனாதை பராமரிப்பு மற்றும் தஃவா பிரிவு தலைவர்   அஷ்ஷேக் ஏ.ஆர்.எம். ஹபீல் தலைமயில் நடைபெற்ற இந்த செயலமர்வில் வாமி அமைப்பின் கல்வி மற்றும் தஃவா பிரிவின் தலைவர் கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ்,  அஷ்ஷேக் எஸ்.எச்.எம். பளீல்,  அஷ்ஷேக் ரவுப்சைன் ஆகியோர் வளவாலர்களாக கலந்து கொண்டனர்.
 
 
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors