Feature ,
அம்புலன்ஸ் லொறி விபத்தில் இருவர் உயிரிழப்பு மூவர் காயம்
Posted by
Puththelil
Published on
Saturday, October 18, 2014
( எச்.எம்.எம். சபீக் )
புத்தளம் கொழும்பு பிரதான வீதி பதுளுஓயா பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் அம்புலன்ஸில் பயணித்த இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற 2 மாத குழந்தையொன்ரை மேலதிக சிகிச்சைக்காக லேடி ரிட்ச்வே வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு புத்தளம் திரும்பிக் கொண்டிருந்த போது அம்புலன்ஸும் லொரியொன்றும் மொதுண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அம்புலன்ஸில் பயணம் செய்த புத்தளம் தள வைத்தியசாலை வைத்தியர் க்ரிஷாணி எறங்க ஜெயவர்த்தன மற்றும் அம்புலன்ஸ் உதவியாளர் ஏ.ஏ.எம். இர்ஷாத் ( கொத்தாந்தீவு வைத்தியசாலை )
இருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அம்புலன்ஸில் பயணம் செய்த சிற்றூழியர் நில்மினி ப்ரியங்கிகா சாரதி விமல் கருணாரத்ன இருவரு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தாதி ஹஸ்ஸனி சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
படங்கள் : ஜூட் சமந்த

0 comments
Readers Comments