Feature Photo Gallery ,
புத்தளம் வைத்தியசாலையினால் உலர் உணவு விநியோகம்
Posted by
Puththelil
Published on
Monday, September 15, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
வரட்சியினால் பாதிக்கப்பட்ட ஹோரவப்பொத்தான பகுதி மக்களுக்கு புத்தளம் தள வைத்தியசாலையினால் சேகரிக்கப்பட்ட உலர் உணவு பொருட்கள் நேற்று விநியோகிக்கப்பட்டன. புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா, பிரதம இலிகிதர் எச்.எம்.எம்.ஷபீக் உட்பட வைத்தியசாலை குழுவினர் இந்த உலர் உணவு பொருட்களை அப் பிரதேச மக்களுக்கு நேரடியாக விநியோகித்தனர்.

0 comments
Readers Comments