Photo Gallery ,
ஸாஹிராவில் பரிசளிப்பு விழா
Posted by
Puththelil
Published on
Thursday, September 18, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் 2013 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஏ பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று அஸ்வர் மண்டபத்தில் நடைபெற்றது. ஸாஹிரா அதிபர் எஸ்.ஏ.சீ. யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழாவில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments