காதி நீதிமன்றமும் நாமும் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு
Posted by
Puththelil
Published on
Friday, September 12, 2014
( அஸ்மி, முஸ்பிக் )
காதி நீதிமன்றமும் நாமும் எனும் கருப்பொருளில் கருத்துப் பரிமாற்ற நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது. புத்தளம் முஸ்லிம்
கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்த கருத்துப் பரிமாற்ற நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
0 comments
Readers Comments