நிகழ்வுகள் ,
ஸாஹிரா நூலக பரிசளிப்பு
Posted by
Puththelil
Published on
Monday, September 15, 2014
( ஸாஹிரா ஊடக கழகம் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை நூலகத்தின் 42வது நிறைவை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் குறுக்கெழுத்துப் போட்டியொன்று நடாத்தப்பட்டது. 13 வணிகப் பிரிவு மாணவன் எம்.என்.எம். நாஸிக், 13 கலைப் பிரிவு மாணவன் ஏ.டப்ளிவ்.எம். ரஹ்மி ஆகிய மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டியில் வெற்றி பெற்ற 32 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

0 comments
Readers Comments