புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் 22 வருடங்கள் ஆசிரிய சேவை செய்த திருமதி வை. கொனேஸ்வரி ஆசிரியை இன்று தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். இதனை முன்னிட்டு தரம் 6,7 பகுதித் தலைவர் எம்.எச்.எம். ஸலீம் மரைக்கார் தலைமையில் மரம் நடும் நிகழ்வொன்று இடம் பெற்றது.
0 comments
Readers Comments