Feature புத்தளம் நட்சத்திரங்கள் ,
ஸஜானின் புத்தாக்கம்
Posted by
Puththelil
Published on
Friday, September 26, 2014
( அப்துல் நமாஸ் )
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை தரம் 13 உயிரியல் முறைமைகள் தொழில் நுட்ப வகுப்பு ( B Tec ) மாணவன் எம்.எஸ். ஸஜான் புதிய உபகரணமொன்றினை தயாரித்துள்ளார். தனக்கு சொந்தமான பையை திறந்தால் தனது கையடக்கத் தொலைபேசி மணி ஒலிக்கும் அமைப்பிலான ஒரு புதிய உபகரணத்தை ஸஜான் தயாரித்துள்ளார்.
( மேலதிக தகவல்கள் புத்தெழில் செய்திப் பத்திரிகையில் )

0 comments
Readers Comments