<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தொண்டை, காது, மூக்கு சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு

( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியசாலையில் தொண்டை, காது, மூக்கு சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது. புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் போல் ரன்ஜித், தொண்டை, காது, மூக்கு வைத்திய நிபுணர் வர்ண ஜயசூரிய, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக், புத்தளம் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
 
 


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors