விளையாட்டுச் செய்திகள் ,
நிவ் பிரெண்ட்ஸ் உதைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்றது
Posted by
Puththelil
Published on
Tuesday, August 5, 2014
( எச்.எம்.எம். சபீக் )
ஏறாவூர் இளம் தாரகை உதைப்பந்தாட்ட கழகத்திற்கும் புத்தளம் தில்லையடி நிவ் பிரெண்ட்ஸ் உதைப்பந்தாட்ட கழகத்திற்குமிடையே ஏறாவூர் தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சிநேகபூர்வ உதைப்பந்தாட்டப் போட்டியில் நிவ் பிரெண்ட்ஸ் உதைப்பந்தாட்ட அணி 3 : 2 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.
நிவ் பிரெண்ட்ஸ் உதைப்பந்தாட்ட கழக தலைவரும் புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் தலைவருமான எம்.எச்.எம். சபீக் இந்த போட்டிக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மட்டக்களப்பு உதைப்பந்தாட்ட லீக் செயலாளர் விமலன் போட்டியின் பிரதம நடுவராக கடமையாற்றினார்.

0 comments
Readers Comments