புத்தளம் வைத்தியசாலையில் புத்தர் சிலை வைக்கும் நிகழ்வு
Posted by
Puththelil
Published on
Saturday, August 16, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியசாலையில் புத்தர் சிலையொன்றினை வைக்கும் நிகழ்வு புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியத்சகர் அசோக் பெரேரா தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. புத்தளம் பெளத்த மத்திய நிலையத்திலிருந்து புத்தர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
0 comments
Readers Comments