<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

சர்வமத தலைவர்கள் கலந்து கொண்ட பெரிய பள்ளியின் இப்தார்

( அப்துல் நமாஸ் )
சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புத்தளம் பெரிய பள்ளியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் இன்று பெரிய பள்ளியில் இடம் பெற்றது.  சர்வமத தலைவர்கள், முப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், புத்தளம் மாவட்ட செயலாளர், புத்தளம் பிரதேச செயலாளர் உட்பட பலரும் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர். இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷேக் ஆஸாத் சிராஸின்  ( நளீமி )  சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தல் என்ற தலைப்பில் விசேட உரையொன்றும் இடம்பெற்றது.அதிதிகளுக்கு சிங்கள மொழி மூல அல் குர்ஆன் பிரதிகளும் அன்பளிப்பு செய்யப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
   
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors