Feature விளையாட்டுச் செய்திகள் ,
உலக உதைப்பந்தாட்ட போட்டி பரிசுப் போட்டி
Posted by
Puththelil
Published on
Sunday, July 20, 2014
( ஏ.ஏ.ன்.எம்.
முஸ்பிக் )
புத்தெழில் டியுட்டர்
சேவை மூலம் புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் அனுசரணையில் நடாத்தப்பட்ட உலக
உதைப்பந்தாட்ட போட்டி பரிசுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் இன்று
வழங்கி வைக்கப்பட்டன.
முதல் பரிசைப் பெற்ற மணல்குன்று
பிரதான வீதி இல 73 எம்.என்.எம். அர்சத்திற்கான பரிசை புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்
செயலாளர் எம்.ஜே.எம். ஜவ்ஸியும் இரண்டாம் பரிசைப்
பெற்ற புத்தளம் வெஸ்டன் சோல்டேர்ன் வீதி இல 01 எம்.எம். மாயிஸுக்கான பரிசை புத்தளம்
உதைப்பந்தாட்ட லீக் தலைவர் எச்.எம்.எம். சபீக் வழங்கி வைத்தனர்.


0 comments
Readers Comments