Feature தேசிய செய்திகள் ,
பாலஸ்தீன் காஸா முஸ்லிம்களுக்கு புத்தளம் முஸ்லிம்களின் பிரகடனம்
Posted by
Puththelil
Published on
Tuesday, July 29, 2014
( நமாஸ், அஸ்மி, முஸ்பிக் )
இன்று காலை நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகையும் கொத்பாவையையும் தொடர்ந்து பாலஸ்தீன் காஸா முஸ்லிம்களுக்கு புத்தளம் முஸ்லிம்களின் ஆதரவு தெரிவித்து ஈத் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரகடனத்தில் புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில், புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் நகர சபை தலைவர் கே. ஏ பாயிஸ்,
வடமேல் மாகான சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ் மற்றும் என்.டீ.எம்.தாஹிர் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

0 comments
Readers Comments