Feature பிரதான செய்திகள் ,
அலி சப்ரி நகர சபை உறுப்பினராக பதவி ஏற்பு
Posted by
Puththelil
Published on
Monday, June 2, 2014
( நமாஸ், முஸ்பிக் )
புத்தளம் நகர சபை உறுப்பினராக எம்.ஏ.ஆர். அலி சப்ரி கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பதியுதீன் முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். புத்தளம் நகர சபை சுயேட்சை குழு 8 இல் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அலி சப்ரி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பதவி ஏற்பு நிகழ்வு அலி சப்ரியின் காரியாலயத்தில் இடம் பெற்றது.

0 comments
Readers Comments