நிகழ்வுகள் ,
இமாம் ஷாபிஈ ( ரஹ் ) நினைவு தினப் பேருரை
Posted by
Puththelil
Published on
Monday, June 2, 2014
( ஏ.என்.எம்.முஸ்பிக் )
புத்தளம் ஹிமாயதுல் உம்மா அமைப்பினால் இமாம் ஷாபிஈ ( ரஹ் ) நினைவு தினப் பேருரை நிகழ்வு ஐதுரூஸ் ஜும்மா மஸ்ஜிதில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு மத்திய நிலைய தலைவர் அஷ்ஷேக் எச்.அப்துல் நாஸர் இமாம் ஷாபிஈ ( ரஹ் ) நினைவு தினப் பேருரையை நிகழ்த்தினார்.
ஹிமாயதுல் உம்மா அமைப்பினால் நடாத்தப்பட்ட மாவட்ட உலமாக்களுக்கான செயலமர்வு, பெரிய பள்ளியில் இடம் பெற்ற விசேட பயான் நிகழ்ச்சிகளின் இரு வெட்டுக்களும் வெளியிடப்பட்டன.

0 comments
Readers Comments