<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

வைத்தியர் முஹம்மத் ரிபாத் புத்தளத்தின் முதலாவது MD

( அப்துல் நமாஸ் )
வைத்தியார்  முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் ரிபாத் புத்தளத்தின் வைத்திய துறையில்  Doctor of Medicine ( MD) பட்டம் பெற்ற முதலாவது வைத்தியர் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டுள்ளார். அவுஸ்திரேலியா சிட்னியில் ஒரு வருட உயர் கல்வியைப் பூர்த்தி செய்த பின் புத்தளத்தின் முதலாவது உடற் கூற்று விசேட நிபுணர் ( VP ) என்ற பெயரையும்  வைத்தியார்   முஹம்மத் ரிபாத் பெற்றுக் கொள்ளவுள்ளார். வைத்தியார்  முஹம்மத் ரிபாத் விரைவில் அவுஸ்திரேலியா சிட்னி பயணமாகவுள்ளார்.

வைத்தியார்  முஹம்மத் ரிபாத்  வைத்திய துறையில் உயர் பதவிகளைப்  பெற்றுக் கொள்ள நாமும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். வைத்தியார்  முஹம்மத் ரிபாத் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியாரின் புதல்வராவார்.

மேலதிக தகவல்கள் ஏப்ரல் மாத புத்தெழில் செய்திப் பத்திரிகையில். 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors