புத்தளம் நகரை சோதனை செய்த பொது சுகாதார பரிசோதகர்கள்
Posted by
Puththelil
Published on
Sunday, April 13, 2014
( ஏ.என்.எம். முஸ்பிக் )
பண்டிகை காலத்தில் பொது மக்களின் பாவனைக்காக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்களால் புத்தளம் நகரில் நேற்று விசேட பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.
0 comments
Readers Comments