<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

இல்ல விளையாட்டு போட்டிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

( ஏ.ஏ.எம். அஸ்ரின் )
புத்தளம் அசன்குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தினால் 2013 ம் ஆண்டு நடாத்தப்பட்ட பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டிகளின் சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருந்தன. இதனை அவதானித்த Zahirians99 அமைப்பு அவற்றை வழங்கி வைக்க முன்வந்தது. அதன் அடிப்படையில் 500 சான்றிதழ்களை பாடசாலை அதிபர் திருமதி வசீரா ஜுனைதீனிடம் Zahirians99 அமைப்பின் உப தலைவர் யூ.டீ.எப். பினோஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர் எம்.ஐ.எம்.ஷவ்கி ஆகியோர் இன்று பாடசாலையில் வைத்து கையளித்தனர்.


 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors