நிகழ்வுகள் ,
இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கை வெளியாக்கம்
Posted by
Puththelil
Published on
Sunday, February 23, 2014
( Zakir Arafath )
இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கை வெளியாக்கம் இளைஞ்சர்களுக்கான கொள்கை 2014.02.14 அன்று கொழும்பில் வெளியிடப்பட்டது. புத்தளம் CASMO தொண்டர் கழகத்தின் தலைவர் ஆகிப் மற்றும் சாகிர், HNC
மாணவர் கழகத்தின் தலைவர் அஸ்பாக் மற்றும் கல்பிட்டி இளைஞர் பாராளுமன்ற
உறுப்பினர் அர்ஷத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.


0 comments
Readers Comments