புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலை
ஆசிரியர்களுக்க்கான ஜெஸ் பயிற்சி பட்டறை நேற்று புத்தளம் ஆசிரியர்
மத்திய நிலையத்தில் நடைபெற்றது. புத்தளம் கல்வி வலய தமிழ் பிரிவு உதவி
கல்விப் பணிப்பாளர் இஸட். ஏ. ஸன்ஹீர் தலைமையில் இந்த ஜெஸ் பயிற்சி
பட்டறை நடைபெற்றது.
0 comments
Readers Comments