Feature Photo Gallery ,
அல் முஹ்பாத் முன்பள்ளியின் 19 வது வருட நிறைவும் கலை விழாவும்
Posted by
Puththelil
Published on
Monday, December 9, 2013
(ஏ.ஏ.எம். அஸ்ரின் )
புத்தளம் அல் முஹ்பாத் முன்பள்ளியின் கலை விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று புத்தளம் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றன. அல் முஹ்பாத் முன்பள்ளி பொறுப்பாசிரியை திருமதி லரீபா சுஹைல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
.JPG)

0 comments
Readers Comments