<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளத்தில் மீலாத் தின போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பம்

( ஏ.என்.எம். முஸ்பிக் )

எச்.எஸ். இஸ்மாயில் மன்றம் ஏற்பாடு செய்துள்ள மீலாத் தின போட்டி நிகழ்ச்சிகள் இன்று  ஆரம்பமாகின. போட்டி நிகழ்ச்சிகள் சனி,ஞாயிறு மற்றும் 25ஆம் திகதி புதன்கிழமை  ஆகிய தினாங்களில்  புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் நடைபெறும்.  

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors