Home
பிரதான செய்திகள்
தேசிய செய்திகள்
மாணவர் எழில்
கவிதை
கட்டுரை
மனசு
gps
கவிதை
,
சிறுவர் தினம்
Posted by Puththelil
Published on Tuesday, October 1, 2013
சிறிய சிறிய மொட்டுக்கள் நாம்
சிங்கார சிட்டுக்கள் நாம்
துள்ளிக் குதித்து விளையாடுவது நாம்
துடித் துடிப்பாய் இருப்து நாம்
ஐக்கிய நாடுகள் சபையினால்
ஐக்கியமானோம்
ஒக்டோபர் ஒன்றால்
ஒன்றானோம் நாம்
அன்பு கிடைக்கின்றது
அன்பளிப்புக்கள் கிடைக்கின்றது
நாளைய தலைவர்கள் நாம்
நம்பிக்கையுடன் நாம்
இவன்
வஸீம் பஸீர்
0 comments
Readers Comments
Newer Post
Older Post
Home
1-15/July/2015
Read more publications at Calaméo
Latest Posts
Sponsored By
புத்தெழில் காணொளி
Our Sponsors
Our Sponsors
0 comments
Readers Comments