Feature பிரதான செய்திகள் ,
சர்வதேச சிறுவர் தினம்
Posted by
Puththelil
Published on
Tuesday, October 1, 2013
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புத்தளம் நகர பாடசாலைகளில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்.
ஸாஹிர ஆரம்ப பாடசாலை
செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலை
பாத்திமா மகளிர் மகா வித்தியாலம்
பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு மதர் ஸ்ரீ லங்கா செயற்திட்ட குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சந்தை வித்தியாலய வளவில் இடம் பெற்றது.




















0 comments
Readers Comments