Feature பிரதான செய்திகள் ,
அமைச்சர் சனத் நிஷாந்த பஸ்லாவை பரிசளித்து கௌரவித்தார்
Posted by
Puththelil
Published on
Sunday, October 6, 2013
( ஹஸ்மன் )
2013ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 184 புள்ளிகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்ற புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி எம்.எப்.எப். பஸ்லாவை வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா பரிசளித்து கௌரவித்தார். பாலாவி வன்னியத் தீவு கிராமத்தில் இன்று இரவு இடம் பெற்ற நிகழ்வின் போது சனத் நிஷாந்த நிதியத்தின் மூலம் பஸ்லாவிற்கு துவிச்சக்கர வண்டியொன்று பரிசளிக்கப்பட்டது. பஸ்லாவின் தந்தை முஹம்மது பிர்தௌவுஸும் இந்த நிகழ்வில்கலந்து கொண்டார்.

0 comments
Readers Comments