Feature தேசிய செய்திகள் ,
வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்பு
Posted by
Puththelil
Published on
Friday, October 4, 2013
வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை முதலமைச்சர்கள் 3ம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் அன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்வதையும் வடமேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி, பிரதமர், வடமேல் மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் எடுத்துக் கொண்ட படத்தையும் இங்கு காணலாம்.
( நன்றி : சுதத் சில்வா )

0 comments
Readers Comments