நிகழ்வுகள் ,
புத்தளம் வலய மட்ட வணிகக்கல்வி மாணவர் சங்கம்
Posted by
Puththelil
Published on
Tuesday, September 24, 2013
( அப்துல் நமாஸ் )
புத்தளம் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான வலய மட்ட வணிகக் கல்வி மாணவர் சங்கம் இன்று ஆரம்பித்து வைக்கபட்டது. புத்தளம் வலயக் கல்வி பணிமனை வணிகப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அபுல் ஹுதா தலைமையில் புத்தளம் ஆனந்தா தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.என்.ஏ. சிரிமான்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வணிகப் பாட இணைப்பாளர் டீ.எம்.ஆர்.பீ. தென்னகோன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.




0 comments
Readers Comments