<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

பதுளுஓயா அல் ஹிரா முன்பள்ளி முதலாவது வருட பூர்த்தி

( புதுகுடியிருப்பு செய்தியாளர் )
பதுளுஓயா அல் ஹிரா முன் பள்ளியின் முதலாவது வருட பூர்த்தியை முன்னிட்டு சிறுவர் சந்தையொன்று இன்று இடம் பெற்றது.  முன் பள்ளி பொறுப்பாசிரியர்களான திருமதி ஜமீலா மற்றும் திருமதி சப்னா ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த சந்தை இடம் பெறற்றது.
 

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors