<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளத்தில் காதி நீதிமன்றம் இன்று திறந்து வைக்கப்பட்டது

( அப்துல் நமாஸ் )
புத்தளம்  காதி நீதிமன்றம் இன்று திறந்து வைக்கப்பட்டது. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் காதி நீதிமன்றத்தை திறந்து வைத்தார். காதி நீதிபதி மௌலவி எம்.சீ. நெய்னா முஹம்மது தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றன.

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors