Feature விளையாட்டுச் செய்திகள் ,
அகில இலங்கை உதைப்பந்தாட்டப் போட்டியில் ஸாஹிரா மூன்றாமிடம்
Posted by
Puththelil
Published on
Tuesday, September 10, 2013
அகில இலங்கை பாடசாலை அணிகளுக்கிடையிலான 15 வயதுக்கு கீழ் பட்டோருக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் புத்தளம் ஸாஹிரர் தேசிய பாடசாலை அணி மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. இறுதிப் போட்டி நேற்று அநுராதபுரம் விவேகானந்தா பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. ஸாஹிரா பாடசாலை அணியை வரவேற்கும் நிகழ்வு இன்று புத்தளம் நகரில் இடம் பெற்றது.




0 comments
Readers Comments