<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

தேசத்திற்கு மகுடம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அஸன்குத்தூஸில் நடமாடும் சேவை

( அப்துல் நமாஸ் )
தேசத்திற்கு மகுடம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முள்ளிபுரம் பிரதேசத்திற்கான நடமாடும் சேவை இன்று வெட்டாளை அஸன்குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது. புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் புத்தளம் நகர சபை தலைவருமான கே.ஏ. பாயிஸ் இந்த நடமாடும் சேவைக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் உட்பட பல அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். புத்தளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நடமாடும் 
சேவையில் இது 20வது நடமாடும் சேவை என்பது குறிப்பிடத்தக்கது. 
  

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors