Feature பிரதான செய்திகள் ,
சாரா சைக்கில் சென்டர் தீயினால் எரிந்து சேதம்
Posted by
Puththelil
Published on
Thursday, August 29, 2013
( ஏ.என்.எம். முஸ்பிக் )
புத்தளம் சுப்பர் மார்க்கட்டுக்கு முன்னால் கொழும்பு வீதியில் அமைந்துள்ள சாரா செக்கில் சென்டரில் ஏற்பட்ட தீயினால் குறித்த கடைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் நால்வர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.






0 comments
Readers Comments