<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

சிலாபம் ஆழ் கடலில் தென்பட்ட கொள் கலன் கடற் கரைக்கு கொண்டு வரப்பட்டது

( ஜுட் சமந்த )

ஆழ் கடற் பிரதேசத்தில் மீனவர்களுக்கு தென்பட்டதாகக் கூறப்படும் கொள் கலன் அமைப்பிலான பெட்டியொன்று கடற் படையினரால் சிலாபம் கருக்குப்பனை கடற் கரை பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

27ஆம் திகதி சிலாபம் கருக்குப்பனை மீனவர்களுக்கு சுமார் 20 அடி நிளமான கொள் கலன் பெட்டியொன்று ஆழ் கடலில் தென்பட்டுள்ளது. அது தொடர்பாக கடற் படை அதிகாரிகளுக்கு மீனவர்களால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்பு  கடற் படையினரால் குறித்த கொள் கலன் கடற் கரை பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors