Feature தேசிய செய்திகள் ,
புத்தளம் வைத்தியசாலையில் மூன்றாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை
Posted by
Puththelil
Published on
Thursday, August 15, 2013
( அஸ்மி, முஸ்பிக் )
புத்தளம் தள வைத்தியசாலையில் மூன்றாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்கை இன்று இடம் பெற்றது. வண்ணாத்தவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி இனோக்காவிற்கு ( வயது 33 ) இந்த சத்திர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. ஏற்கனவே இரண்டு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்
புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேராவின் மேற் பார்வையில் இடம் பெற்ற இந்த பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையை கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்திய குழுவினர் நடாத்தி வைத்தனர். புத்தளம் தள வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் அஜித் பீரிஸ் தலைமையிலான புத்தளம் வைத்தியசாலை வைத்திய குழுவினரும் இந்த சத்திர சிகிச்சையில் பங்கேற்றனர்.

0 comments
Readers Comments