<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

புத்தளம் மாவட்டத்தில் 6282 தபால் மூல வாக்குகள்

(அப்துல் நமாஸ்)
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைக்காக புத்தளம் மாவட்டத்தில் 6282 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொகுதி ரீதியாக தபால் மூல வாக்குகள் விபரம் வருமாறு

புத்தளம் 630, சிலாபம் 1469, நாத்தாண்டிய 777, வென்னப்புவ 539, ஆனமடு 2867

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இம் முறை தபால் மூல வாக்குகள் குறைவாக காணப்படுவதை அறிய முடிகின்றது.  

0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors