<div style='background-color: none transparent;'> <a href='http://garmin.ikiloop.com/' title='gps'> gps </a> </div>

,

ஜவ்ஸி இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தனாதிகாரி

( அப்துல் நமாஸ் )
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தனாதிகாரியாக புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் செயலாளர் எம்.ஜே.எம். ஜவ்ஸி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த மகாநாடு விளையாட்டு அமைச்சின் கலையத்தில் 26.03.2013இல் நடைபெற்றது. இந்த வருடாந்த மகாநாட்டிலேயே ஜவ்ஸி தனாதினாரியாக தெரிவு செய்யப்பட்டார்.


0 comments

Readers Comments

Latest Posts

Sponsored By

புத்தெழில் காணொளி

Our Sponsors

Our Sponsors